30 ஆண்டுகளாக எகிப்தை ஆண்டு வந்த எகிப்தின் அதிபர் கொடுங்கோலர் என்று எகிப்திய மக்களால் தூற்றப்பட்ட முபாரக் (மேற்குலக நாடுகள், குறிப்பாக டோனி பி’ளயர்’, முபாரக்கை மாவீரர், துணிச்சலானவர், நன்மைகளின் சக்தி என்றது நான்கு நாட்களுக்கு முன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது), எகிப்திய மக்களின் மாபெரும் அமைதியான அறப்போராட்டத்தின் எதிரொலியாக பதிவியிலிருந்து தூக்கி எறியாத குறையாக விலகியுள்ளார்.
கடந்த 18 நாட்களாக எகிப்திய மக்கள் அறப்போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள், நேற்று(வியாழக்கிழமை) விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று அவர் மக்களுக்கு அளித்த அறிக்கையில் தான் விலக மாட்டேன் என்றும் செப்டம்பர் மாதம் வரை தான் அதிபராக இருக்கப்போவதாகவும் கூறினார். அதைதொடர்ந்து மக்கள், இதுவரை இல்லாமல், முதல் முறையாக அதிபர் மாளிகையை முற்றுகை இட்டனர். வெள்ளிக்கிழமையன்று எகிப்திய நேரப்படி மாலையில் அவர் விலகுவதாகவும், ராணுவத்தின் அதிகாரத்தில் எகிப்து ஒப்படைக்கப் படுவதாகவும் அவரது துணை அதிபர் ஓமர் சுலைமான் திடீரென (அமெரிக்க அதிபர் கூட இதை தொலைக்காட்சியில் பார்த்துத்தான் அறிந்ததாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ளது) அறிவித்துள்ளார்.
http://english.aljazeera.net/video/middleeast/2011/02/2011211165022206735.html
மக்கள் இதை இனிப்பு வழங்கி மகி்ழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
http://www.youtube.com/watch?v=yhh6Bd_SX8M
இந்த போராட்டம் சூடு பிடிக்க காரணகர்த்தாவாக வர்ணிக்கப்படுபவர் கூகுள் நிறுவன அரபுலக அதிகாரி வாயில் கனிம். இவர் மக்களை இன்டர்நெட் மூலம் புரட்சியை உருவக்கியர். இதனால் இவரை கொடுங்கோல் முபாரக் அரசு கடத்திக்கொண்டு பொய் துன்புருத்தியுள்ளது.
12 நாட்கள் இவரை கண்ணைக்கட்டியே வைத்து அடைக்கப்பட்டுள்ளார். 12 நாட்களுக்குப்பின் அவரை விடுவித்துள்ளது.
அதன் பிறகு அவர் எகிப்திய தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டி மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி பெரும் கூட்டத்தைக்கூட்டியுள்ளது. வாயில் கனிம் சி என் என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
http://www.youtube.com/watch?v=gvgl4qjrk5E
இவர் முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்குப்பின் அவர் அனுப்பிய வேண்டுகோளில் ஒன்று “Dear Western Governments, You’ve been silent for 30 years supporting the regime that was oppressing us. Please don’t get involved now ”
“மேற்குலக அரசுகளே, கடந்த 30 ஆண்டுகளாக இந்த கொடுங்கோல் அரசு எங்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டதை அமைதியாக வேடிக்கை பார்த்தீர்கள், தயவு செய்து தற்போது தலையிட வேண்டாம்”.
மேலும் படங்களுக்கு: http://totallycoolpix.com/2011/02/the-egypt-protests-mubarak-resignation-celebrations/
எல்லாம் வல்ல அல்லாஹ் எகிப்து மக்களுக்கு சிறந்த அரசை தருவானாக!.
சிறப்புச் செய்தி – அல்ம

No comments:
Post a Comment